2023 2024 Student Forum > Management Forum > Main Forum

 
  #2  
12th December 2014, 04:23 PM
Super Moderator
 
Join Date: Apr 2013
Re: TNPSC Group II Exam General Tamil Paper

As you want I am here providing you TNPSC Group II Exam General Tamil Paper.

Sample questions:
1 பிரித்து எழுதுக : சேவடி
a) சே + அடி
b) சே + வடி
c) சேய்மை + அடி
d) செம்மை + அடி
e) Pass
2 பிரித்து எழுதுக : எந்தாய்
a) எம் + தாய்
b) எந் + தாய்
c) என் + தாய்
d) எந்த + தாய்
e) Pass
3 பிரித்து எழுதுக : ஊக்கமுடையான்
a) ஊக்க + உடையான்
b) ஊக்கம் + முடையான்
c) ஊக்கம் + அடையான்
d) ஊக்கம் + உடையான்
e) Pass
4 பிரித்து எழுதுக :அரும்பொருள்
a) அருமை + பொருள்
b) அரும் + பொருள்
c) அரு + பொருள்
d) அ + பொருள்
e) Pass
5 பிரித்து எழுதுக : தென்மலை
a) தெற்கு + மலை
b) தென் + மலை
c) தேன் + மலை
d) தெள் + மலை
e) Pass
6 எதிர்ச்சொல் தருக : சிறிது
a) அதிகம்
b) பெரிது
c) நீளமானது
d) அரிது
e) Pass
7 எதிர்ச்சொல் தருக : அகலாது
a) மறையாது
b) விலகாது
c) அணுகாது
d) பிறழாது
e) Pass
8 எதிர்ச்சொல் தருக : ஓடா
a) நிற்கும்
b) ஓடும்
c) நகரும்
d) செல்லும்
e) Pass
9 எதிர்ச்சொல் தருக : வெறுப்பது
a) நேசிப்பது
b) அன்பானது
c) நட்பானது
d) பிரியமானது
e) Pass
10 எதிர்ச்சொல் தருக : வைதல்
a) வாழ்தல்
b) புகழ்தல்
c) வாழ்த்தல்
d) பழித்தல்
e) Pass
11 பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
a) சிலப்பதிகாரம்
b) நீலகேசி
c) மணிமேகலை
d) வளையாபதி
e) Pass
12 பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
a) குறிஞ்சி
b) முல்லை
c) மருதம்
d) கங்கை
e) Pass
13 பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
a) வெட்சித்திணை
b) வஞ்சித்திணை
c) தும்பைத்திணை
d) குறிஞ்சித்திணை
e) Pass
14 பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
a) பாக்கு
b) மூக்கு
c) மெய்
d) வாய்
e) Pass
15 பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
a) நிலம்
b) நீர்
c) காற்று
d) மனிதர்
e) Pass
16 மரபுப் பிழைகள் அட்டர தொடரைக் குறிப்பிடுக.
a) கீரிப்பிள்ளை
b) கீரிக்குட்டி
c) கீரிக்குஞ்சு
d) கீரிக்கன்று
e) Pass
17 சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்க:
a) இளமையை கல்விக்குப் பயன்படுத்துதலே பொருத்தம்
b) இளமையைக் கல்விக்குப் பயன்படுத்துதலே பொருத்தம்
c) இளமையை கல்விக்கு பயன்படுத்துதலே பொருத்தம்
d) இளமையைக் கல்விக்கு பயன்படுத்துதலே பொருத்தம்
e) Pass
18 வழூஉச் சொற்களற்ற வாக்கியத்தை தேர்வு செய்க:
a) சமயல் செய்யுறது ஒரு கல
b) சமையல் செய்யறது ஒரு கலை
c) சமையல் செய்வது ஓர் கலை
d) சமையல் செய்வது ஒரு கலை
e) Pass
19 பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தை தேர்வு செய்க:
a) சாப்பாடு நன்றாக இருந்தது
b) சோறு நன்றாக இருந்தது
c) ரைஸ் நன்றாக இருந்தது
d) சாதம் நன்றாக இருந்தது
e) Pass
20 ஒருமைப் பன்மை பிழைகளை நீக்குக :
a) அறிவியல் அறிஞர்கள் அறிந்திருந்தனர்
b) அறிவியல் அறிஞர் அறிந்திருந்தனர்
c) அறிவியல் அறிஞர்கள் அறிந்திருந்தன
d) அறிவியல் அறிஞர்கள் அறிந்திருந்தார்
e) Pass
TNPSC Group II Exam General Tamil Paper






Quick Reply
Your Username: Click here to log in

Message:
Options




All times are GMT +5. The time now is 02:43 PM.


Powered by vBulletin® Version 3.8.11
Copyright ©2000 - 2024, vBulletin Solutions Inc.
SEO by vBSEO 3.6.0 PL2

1 2 3 4