2023 2024 Student Forum > Management Forum > Main Forum

 
  #2  
1st August 2016, 11:32 AM
Super Moderator
 
Join Date: Aug 2012
Re: Important Questions for TNPSC Exams

As you requires I am here giving you Important general knowledge Questions for Tamil Nadu Public Service Commission (TNPSC) Exams.

TNPSC Exam GK Questions :
1) உலகின் சர்க்கரைக் கிண்ணம்
A. கியூபா

B. ஜாவா

C. இந்தியா

D. சீனா


2) கேசரி என்பது
A. சமூக சீர்திருத்தத்திற்கான திலகரால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு

B. எஸ்.என். பானர்ஜிக்கு சொந்தமான ஒரு ஆங்கில பத்திரிகை

C. ஒரு மராத்திய பத்திரிகை

D. இவை ஏதுமில்லை


3) பருத்தி விளைவதற்கு ஏற்ற மண்
A. செம்மண்

B. மலை மண்

C. கரிசல் மண்

D. வண்டல் மண்

4) தேயிலை அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்
A. தமிழ்நாடு

B. அஸ்ஸாம்

C. கர்நாடகா

D. கேரளா

5) பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு:
a.சித்தரஞ்சன் - 1.ரயில் எஞ்சின் ஆலை,
b.நேபா நகர் - 2.ரயில் பெட்டி ஆலை,
c.மும்பை - 3.அச்சு காகித ஆலை,
d.ஜாம்ஷெட்பூர் - 4.பருத்தி நெசவு ஆலை, 5. - இரும்பு எஃகு ஆலை
A. (a,1),(b,3),(c,4),(d,5)

B. (a,1),(b,4),(c,3),(d,5)

C. (a,2),(b,3),(c,4),(d,1)

D. (a,5),(b,2),(c,3),(d,1)


6) இந்தியாவின் மான்செஸ்டர் மற்றும் தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்பது
A. டெல்லி மற்றும் சென்னை

B. கொல்கத்தா மற்றும் சென்னை

C. பெங்களூர் மற்றும் கோயம்புத்தூர்

D. மும்பை மற்றும் கோயம்புத்தூர்

7) புத்தர் எங்கு முதன் முதலில் போதித்தார்?
A. சாரநாத்

B. சாஞ்சி

C. கயா

D. வாரணாசி


8) குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த சிறந்த கணித மேதை
A. ஆரியபட்டர்

B. வராகமிகிரா

C. பிரம்ம குப்தர்

D. பாணப்பட்டர்

9) வாதாபி கொண்டான் என்ற பட்டத்தை அடைந்தவர்
A. பரமேஸ்வரவர்மன்

B. முதலாம் மகேந்திரவர்மன்

C. முதலாம் நரசிம்மவர்மன்

D. சிம்ம விஷ்ணு

10) அஷ்டதிக்கஜங்கள் இருந்த பேரரசரின் அவை
A. அச்சுதராயர்

B. கிருஷ்ண தேவராயர்

C. ராமராயர்

D. சதாசிவ ராயர்


TNPSC exam paper



Quick Reply
Your Username: Click here to log in

Message:
Options

Thread Tools Search this Thread



All times are GMT +5. The time now is 03:05 AM.


Powered by vBulletin® Version 3.8.11
Copyright ©2000 - 2024, vBulletin Solutions Inc.
SEO by vBSEO 3.6.0 PL2

1 2 3 4