2023 2024 Student Forum > Management Forum > Main Forum

 
  #2  
29th October 2014, 01:55 PM
Super Moderator
 
Join Date: Apr 2013
Re: TNPSC Exam Question Paper

As you want I am here providing you the last year TNPSC Exam Question Paper.

Sample questions :

1. பி வ வனவ றி சி சமெவளி ம களி கிய உண எ ?
1. அரிசி
2. ேசாள
3. ேகா ைம
4. க
2. இற தவ கைள ஹர பா ம க எ ன ெச தன ?
1. எரி பா க
2. திற த ெவளியி வி வி வ
3. நதிகளி மித க வி வ
4. ைத பா க
3. பி வ பவ றி ெபா தா எ
1. த ேவத ம
திர
2. ஆ ேவத ம

3. கா தார ேவத இைச,
நடன
4. சி ப ேவத க
டட கைல
4. றா த மாநா இவரி காலக ட தி நைடெப ற
1. பி பிசார
2. கனி_க
3. அஜாதச
4. அேசாக
5. இ தியாவி மீ பைடெய த த _லி ம ன யா
1. கஜினி கம
2. ேகாரி கம
3. தீ ஐப
4. கம பி காசி
6. தீ இலாகி மத ைத ஏ ெகா ட ஒேர இ ம ன யா ?
1. ராஜா மா சி
2. ராஜா பீ பா
3. ேதாட மா
4. பகவா தா_
7. 1932 னா ஒ ப த தி மகா மா கா தி ட ஒ ப த ெச தவ யா ?
1. இராஜாஜி
2. இராேஜ திரபிரசா
3. அ ேப க
4. இ வி பிர
8. கீ க டவ றி கால ைற வரிைசயி சரியான விைடைய க ?
1. த யா திைர, கா திஇ
வி உட ப ைக, ெவ ைளயேன ெவளிேய
இய க ,லா கா கிர_
2. கா திஇ
வி உட ப ைக, த யா திைர, ெவ ைளயேன ெவளிேய
இய க ,லா கா கிர_
3. கா திஇ
வி உட ப ைக, த யா திைர, லா கா கிர_, ெவ ைளயேன
ெவளிேய இய க
4. லா கா கிர_ , த யா திைர, கா திஇ
வி உட ப ைக, ெவ ைளயேன
ெவளிேய இய க
9. இ திய ேதசிய பைட எ ஆர பி க ப ட ?
1. இ தியா
2. சீனா
3. சி க
4. ஜ பா
10. இ தியாவி த தமி நாளித எ ?
1. தினமணி
2. நவச தி
3. வி தைல
4. ேதசமி திர
11. ஒ கேலாரி எ ப
1. 2.9 ஜீ
2. 0.29 ஜீ
3. 0.418 ஜீ
4. 4.18 ஜீ
12. ைள கா ச காரணமான உயிரி எ ?
1. ெகா
2. நா
3. எலி
4. ப றி
13. க லீர ர த ைத ெகா ெச வ எ ?
1. ெஹபா சிைர
2. ெகாெரானரி தமனி
3. ெகாரனரி சிைர
4. ெஹபா தமனி
14. ந இள உயிரி
1. ைமசி_
2. சி ரி_
3. அலிமா
4. ேசாயியா
15. ேதனீ காலனியி 'ராய ெஜ லி' ஐ உ வா ேதனீ வைக
1. ேரா க
2. ராணி ேதனி
3. ேரா க ம ராணி ேதனி இைண
4. ேவைலயா க
16. மனித வி தி காண ப உட ேராேமாேசா களி எ ணி ைக
1. ஒ ேஜா
2. 11
3. 23
4. 22
17. மேலரியா ேநா கான ம த தாவர
1. ஃபி லா த_ ெச ப னா
2. ரா ஃபியா ெந ரி
3. ஜிடாலி_ ப பி ரியா
4. சி ேகானா அஃ ஸினாலி_
18. ெதாைல நகலியினா அ பப ேவ ய அ ச த ஆவண ைத மி னைலகளாக மா
ைற ?
1. எதிெராளி
2. ப ேப ற
3. ஒளிமா பா
4. வரி க ேணா ட
19. ெசய ைக ேகா க பய ப வ
1. ெதாைல கா சி அைலபர ப
2. கனிம வள க டறித
3. வி ெவளி ஆரா சி
4. இைவ அைன
20. ஒ மி மா றியான
1. ஆ றைல மா கிற
2. அதி எ கைள மா கிற
3. மி விைசைய மா கி ற
4. மி ன த ைத மா கி ற
21. வ ட ப ட இ ழா களி ச ப ப
1. தகர
2. காரீய
3. தாமிர
4. தநாக
22. கீ க ட எதி தநாக இ ைல
1. பி தைள
2. ெவ கல
3. ெஜ ம ெவ ளி
4. ேசா ட
23. ேளாேராபி எ கிற நிறமியி காண ப தனிம எ ?
1. தநாக
2. இ
3. ெம னிசிய ம த நாக
4. ெம னிசிய
24. ச நில கா தாவர வைக உதாரண
1. பாேகா
2. வா டா
3. ைஹ ரி லா
4. அவினீசிய

25. இய ைக ைற வைக ப யைல ெவளியி டவ
1. டா வி
2. லி ேனய_
3. ல
4. ெப த ம ஹீ க

Answers : 1 c, 2 d, 3 a , 4 d, 5 d, 6 b,7 c,8 d, 9 c, 10 d, 11 d, 12 d,
13 d, 14 d, 15 d, 16 d, 17 d, 18 d, 19 d, 20 d, 21 d, 22 d, 23 d, 24 d, 25 d
  #3  
18th November 2014, 08:56 AM
Unregistered
Guest
 
TNPSC Exam Question Paper

I am looking for previous years question paper for entrance exam of TNPSC so please provide me the same for preparation?
  #4  
18th November 2014, 01:26 PM
Super Moderator
 
Join Date: Apr 2013
Re: TNPSC Exam Question Paper

Here I am providing you previous years question paper for entrance exam of TNPSC for preparation.

1) பகவத்கீதையில் உள்ள அதிகாரங்கள்
A. 8
B. 12
C. 18
D. 108

2) சரியான விடையைக் காண்க
A. கன்னியாகுமரி : விவேகனந்தர்
B. குறிஞ்சி சாலை : ஸ்ரீ அரவிந்தர்
C. ஹனுமான் மந்திர் : காந்திஜி
D. சபர்மதி ஆசிரமம் : ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்

3) கதக் எனும் நடனம் எங்கு முதன்மையான நடனமாக கருதப்படுகிறது?
A. வட இந்தியா
B. கேரளா
C. ஒடிஸ்ஸா
D. கர்நாடகா

4) ஆசியாவின் மிக நீண்ட மலைத்தொடர்கள்
A. குன்லுன் மலைத்தொடர்கள்
B. இமய மலைத்தொடர்கள்
C. இந்துகுஷ் மலைத்தொடர்கள்
D. கின்கன் மலைத்தொடர்கள்


5) இரத்தத்தில் சர்க்கரையின் அளவு இதனால் அதிகரிக்கப்படுகிறது
A. FSH
B. TSH
C. இன்சுலின்
D. குளுக்காஹான்


6) கீழே குறிப்பிட்டுள்ளவற்றின் எந்தப்பட்டியலின் மேல் மத்திய மற்றும் மாநில அரசுகள் சட்டமியற்றலாம்?
A. மாநிலப் பட்டியல்
B. மத்தியப் பட்டியல்
C. பொதுப் பட்டியல்
D. இவை அனைத்தும்

7) தவத்திரு குன்றக்குடி அடிகளார் சார்ந்த மாவட்டம்
A. தஞ்சாவூர்
B. மதுரை
C. சிவகங்கை
D. செங்கற்பட்டு


8) பின்வருபவர்களில் முதன்முதலில் இந்தியப் போர்களில் பீரங்கியைப் பயன்படுத்தியவர் யார்?
A. பாபர்
B. இப்ராஹீம் லோடி
C. ஷெர்ஷா
D. அக்பர்


9) டெசிபல் என்பது இதை அளக்க உதவும் அலகு
A. ஒளியின் அளவு
B. ஒலியின் அளவு
C. கதிர்வீச்சின் அளவு
D. வெப்பத்தின் அளவு


10) இந்தியப் பொருளாதாரத் திட்டமிடுதலில் சேர்க்கப்படாத நோக்கம் எது?
A. தன்னிறைவு
B. தொழில்துறை வளர்ச்சி
C. வேலைவாய்ப்பு உருவாக்குதல்
D. மக்கள்தொகை வளர்ச்சி


Give snap shot:








Quick Reply
Your Username: Click here to log in

Message:
Options




All times are GMT +5. The time now is 03:45 PM.


Powered by vBulletin® Version 3.8.11
Copyright ©2000 - 2024, vBulletin Solutions Inc.
SEO by vBSEO 3.6.0 PL2

1 2 3 4